Sunday, November 11, 2012

கல்முனை அல்-அஷ்ஹா் வித்தியாலயத்தில் இவ்வாண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் .

கல்முனை அல்-அஷ்ஹா் வித்தியாலயத்தில் இவ்வாண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவா்களையும் பாடசாலையின் அதிபா் ஏ.எல்.ஏ.றஸாக், பிரதி அதிபா் எம்.ஐ.எம்.மஸ்ஹூத், பகுதித்தலைவி ஏ.ஆா்.உம்றா மற்றும் ஆசிரியை ஏ.ஆா்.சித்தி ஹசீனா ஆகியோரைப் படத்தில் காணலாம்.

No comments:

Post a Comment