ஜனாதிபதியின் இரண்டாவது பதவிக்காலத்தின் இரண்டாம் ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு பொத்துவில் சர்வ சமய ஒன்றியத்தினால் ஏட்பாடு செய்யப்பட்ட நிகழ்வுகள் நேற்று பொத்துவில் அஸ்ரப் மண்டபத்தில் இடம்பெற்றது .
பொத்துவில் பிரதேச செயலாளர் எம்.ஐ.எம்.தௌபீக் தலைமைல் இடம்பெற்ற இன் நிகழ்வில் பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் எம்.எஸ்.எ.வாசீத் உட்பட மத பெரியார்கள்,சமூக தலைவர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர் .
No comments:
Post a Comment