Saturday, November 24, 2012

பயன் படுத்தாத சுனாமியினால் பாதிக்கப்பட்ட கட்டிடங்கள் உடைக்கும் பணிகள் இடம் பெற்று வருகிறது.


கல்முனை மாநர  எல்லைக்குள் 65 மீற்றருக்குட்பட்ட கரையோரப்பிரதேசத்தில் காணப்படும் மக்களின் பாவனைக்கு பயன்படுத்த முடியாத மற்றும் மக்கள் பயன் படுத்தாத சுனாமியினால் பாதிக்கப்பட்ட கட்டிடங்கள்  உடைக்கும் பணிகள் இடம் பெற்று வருகிறது.

இச்செயத்திட்டத்தை கல்முனை மாநகர சபையுடன் இணைந்து யுனொப்ஸ் நிறுவனம் முன்னெடுத்து வருகிறது.






No comments:

Post a Comment