காரைதீவு பிரதேசத்தின் சிறந்த சிரேஸ்ட பிரஜையாக, காரைதீவு மாளிகைக்காட்டைச் சேர்ந்த சட்டத்தரணி அல்ஹாஜ் எம்.சி.ஆதம்பாவா தெரிவு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார்.
சட்டத்தரணியும், பிரதிக் கல்விப் பணிப்பாளரும் , கல்முனை சாஹிராக் கல்லுரி முன்னாள் அதிபரும்மான இவர், கல்முனையை பிறப்பிடமாகவும், காரைதீவு மாளிகைக்காட்டை வதிவிடமாகவும் கொண்டவராவார் .
அன்மாயில் கிழக்கு மாகாண சுகாதார, சமுக சேவைகள் அமைச்சர் எம்.ஜ.எம்.மன்சூரினால் இவர் காரைதீவு பிரதேசத்தின் சிறந்த சிரேஸ்ட பிரஜையாக பாராட்டி கெளரவிக்கப்பட்டுள்ளார்.
( எஸ்.லெவ்வை_கல்முனை )
No comments:
Post a Comment