Tuesday, November 13, 2012

தாருல் அர்ஹம்' பாலர் பாடசாலை மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு.


கல்முனை 'தாருல் அர்ஹம்'  பாலர்  பாடசாலை  மற்றும்  மாலைநேர  பாடசாலை  மாணவர்களுக்கான  பரிசளிப்பு  நிகழ்வு   கல்முனை தாருல் அர்ஹம் மண்டபத்தில் இடம்பெற்றது .


பாடசாலை  அதிபர்  மௌலவி  எம் .ஐ .எம் .றபீக்  தலைமைல் இடம்பெற்ற  இந்நிகழ்வில் அஷ் ஷேக்  எம் .ஜெ .எம் .கமால்  உட்ப்பட  பாடசாலை  நிர்வாகிகள் , பெற்றோர்கள்  என  பலரும்  கலந்துகொண்டனர் .
-(எஸ்.லெவ்வை_கல்முனை )






No comments:

Post a Comment