Monday, November 12, 2012

நிர்வாகக்கட்டிட அடிக்கல் நாட்டு விழா. ( அப்துல் அஸீஸ்_ அம்பாறை )


மருதமுனை  அல்-மனார் மத்திய  கல்லூரியின்  35இலட்சம்  ரூபா  பெருமதியான  'திறந்த வெளியுடன்னான  நிர்வாகக்கட்டிட  நிர்மானதுக்கான'  அடிக்கல்  நாட் டு விழா நேற்று இடம்பெற்றது .

இன் நிர்மானதிட்கான முழு  நிதிகளையும்   அல்-மனார் மத்திய  கல்லூரியின் பழைய மாணவ  சகோதறர்களான  'மை கோப்'  நிறுவனத்தின்  முகா மைத் துவப்பணிப்பாளர்  சித்தீக் முஹம்மட் நதீர்,  சத்திர சிகிசை நிபுணர்  டாக்டர்    சித்தீக் ஜெமீல் ஆகியோர்கள் வழங்கிருன்தனர்.

மருதமுனை  அல்-மனார் மத்திய  கல்லூரியின் அதிபர் எஸ் .எம் .எம் .எஸ் உமர் மௌலான தலைமையில் இடம்பெற்ற இன்னிகழ்வில் கல்லூரியின் பழைய மாணவ  சகோதறர்களான  'மை கோப்'  நிறுவனத்தின்  முகா மைத் துவப்பணிப்பாளர்  சித்தீக் முஹம்மட் நதீர்,  சத்திர சிகிசை நிபுணர்  டாக்டர்    சித்தீக் ஜெமீல்  உட்பட  கோ ட்டைக்கள்விப்பணிப்பாளர் எ .ஆர் .எம் .தௌபீக்  , அல்-மனார் மத்திய  கல்லூரி சமுகத்தினர்  என பலரும்  கலந்துகொண்டனர்.
-(எஸ் .லெவ்வை )



No comments:

Post a Comment