Thursday, November 15, 2012

ஜனாதிபதின் 2ஆவது பதவிஏற்பு வைபோகத்தின் 3வது வருடாந்த கொண்டாட்ட நிகழ்வுகள் .


ஜனாதிபதிஇன்  2ஆவது  பதவிஏற்பு  வைபோகத்தின்  3வது வருடாந்த  கொண்டாட்ட நிகழ்வுகள்   இன்று  கல்முனை  பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது .

கல்முனை பிரதேச செயலாளர்  எம்.எம்.நௌபால்  தலைமைல் இடம்பெற்ற  மரநடுகை, துவாப் பிராத்தனை, வயது முதிர்தோர்களுக்கான  கொடுப்பணவுவழங்கள்   போன்ற  இன் நிகழ்வுகளில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பலர் கலந்து  கொண்டனர் .
(எஸ்.லெவ்வை_கல்முனை )







No comments:

Post a Comment