Monday, October 8, 2012

சர்வதேச ஆசிரியர் தினத்தையொட்டி மாளிகைக்காடு அல் ஹுசைன் வித்தியாலயத்தில் பல நிகழ்வுகள்.


சர்வதேச ஆசிரியர் தினத்தையொட்டி மாளிகைக்காடு அல் ஹுசைன் வித்தியாலயத்தில் பல நிகழ்வுகள் இன்று இடம்பெற்றன.
ஆசிரியர்கள் மாணவர்களால் மாலையிட்டு வரவேற்கப்பட்டதுடன் பரிசுப்பொருட்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.















No comments:

Post a Comment