Monday, October 8, 2012

கல்முனையில் சட்டத்தரணிகள் எதிர்ப்பு .


நீதி சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் மஞ்சுள திலகரட்ன இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டதைக் கண்டித்து இன்று திங்கள் கிழமை கல்முனையில்  சட்டத்தரணிகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவா் ஏ.எம்.றக்கீப் தலைமையில் இவ் ஆர்ப்பாட்டம் இடம் பெற்றது.

இந்நிகழ்வால் கல்முனையில் அமைந்துள்ள மாவட்ட நீதி மன்றம், நீதவான் நீதி மன்றம் மற்றும் உயர் நீதி மன்றத்தின் செயற்பாடுகள் முடங்கிக்  காணப்பட்டன



No comments:

Post a Comment