Sunday, October 7, 2012

கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியின் உதைபந்தாட்ட துறை அபிவிருத்தி.


கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியின் உதைபந்தாட்ட துறையினை அபிவிருத்தி செய்யும் நோக்கில் சுவிட்சலாந்தின் ஸ்கட் பௌண்டேசனின் நிறைவேற்று அதிகாரி மாக் ஸ்கட் ,பௌண்டேசனின் சர்வதேச இணைப்பாளர் செல்வி கிறிஸ்டியானா மற்றும்  இலங்கை உதைபந்தாட்ட சங்கத்தின் பிரதி பிரதம நிறைவேற்று அதிகாரி அனுர டி சில்வா ஆகியோர் அண்மையில் கல்லூரிக்கு விஜயம் செய்திருந்தனர்.
கல்லூரி அதிபர் ஏ. ஆதம்பாவா மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடிய பின்னர் கல்லூரி உயர்தர விஞ்ஞான பிரிவிற்கு முன்பாக மரக்கன்டொன்றியும் நாட்டி வைத்தனர்.



No comments:

Post a Comment