Monday, October 8, 2012

கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி ஆரம்ப பிரிவு மாணவர்கள் ஒழுங்கு செய்திருந்த சர்வதேச ஆசிரியர் தின நிகழ்வுகள் .


கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி ஆரம்ப பிரிவு மாணவர்கள் ஒழுங்கு செய்திருந்த சர்வதேச ஆசிரியர் தின நிகழ்வுகள் இன்று இடம்பெற்றது.
மாணவர்களால் ஆசிரியர்கள் புத்தூவி மாலையிட்டு வரவேற்கப்பட்டதுடன் பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.



















No comments:

Post a Comment