Sunday, October 7, 2012

கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை மாணவர்களால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த சர்வதேச ஆசிரியர் தின நிகழ்வுகள் வெள்ளிக்கிழமை ( 5.10.2012) பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது.

அதிபர் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களால் மாலையிட்டு வரவேற்கப்பட்டதுடன் விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றன.

No comments:

Post a Comment