Wednesday, September 19, 2012

வரலாற்றுப்பிரசித்திபெற்ற காரைதீவு ஸ்ரீ பாலையடி வாலவிக்னேஸ்வரர் ஆலய பாற்குடபவனி

வரலாற்றுப்பிரசித்திபெற்ற காரைதீவு ஸ்ரீ பாலையடி வாலவிக்னேஸ்வரர் ஆலய பாற்குடபவனி விநாயகர் சதுர்த்தியான இன்று புதன்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தில் ஆலயகுரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக் குருக்கள் வேதமோதுதலுடன் நிகழ்வு  ஆரம்பமானது.  பாற்குட பவனியில் பெருந்தொகையான பெண் பக்தர்கள்  பங்கு கொண்டனர்.



No comments:

Post a Comment