Monday, September 17, 2012

சாய்ந்தமருது பிளையிங் ஹோர்ஸ் விளையாட்டுக்கழகம்


சாய்ந்தமருது பிளையிங் ஹோர்ஸ் விளையாட்டுக்கழகம் ஒழுங்கு செய்திருந்த விளையாட்டு விழா கடற்கரை பௌஸ் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
 சிறுவர்களுக்கான சங்குித கதிரை ,  சாக்கோட்டம் , இலக்குக்கு பந்து எறிதல் , நாடுகளுக்கு குண்டு போடுதல்  ,    பெண்களுக்கான  கிடுகிழைத்தல்,   இளைஞர்களுக்கான  சைக்கிளோட்டம், முட்டியுடைத்தல் போன்ற நிகழ்வுகளும் இடம்பெற்றன.







No comments:

Post a Comment