Monday, September 17, 2012

வெற்றி பெற்ற சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன்

நடைபெற்று முடிந்த கிழக்கு மாகாணசபை தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில்  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில்  தேசிய காங்கிரஸின்  சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன் நிந்தவுர்  மக்களினால் வரவேற்பளிக்கப்பட்டு  ஜும் ஆ பள்ளியில் இடம்பெற்ற விஷேட துவாப் பிரார்த்தனையிலும் கலந்து கொண்டார்




No comments:

Post a Comment