Wednesday, September 19, 2012

ஆசிய சுகாதார நிறுவக மன்றத்தால் சமுகத்தலைமைத்துவமும் அபிவிருத்தியும் என்ற தலைப்பிலான சர்வதேச பயிற்சி

ஆசிய சுகாதார நிறுவக மன்றத்தால் சமுகத்தலைமைத்துவமும் அபிவிருத்தியும் என்ற தலைப்பிலான சர்வதேச  பயிற்சிநெறியொன்று தற்போது ஜப்பானில் நடைபெற்றுவருகிறது.கடந்த 03ம் திகதி ஆரம்பமாகிய அப்பயிற்சிநெறியில் உலகின் 30 நாடுகளிலிலிருந்து 35 பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.எதிர்வரும் அக்டோபர் 08 ம் திகதி வரை நடைபெறும் இப்பயிற்சிக்கு இலங்கையிலிருந்து மனித அபிவிருத்தித்தாபன கிழக்கு மாகாண இணைப்பாளர் பொன்னையா ஸ்ரீகாந் கலந்து கொள்கிறார்.அங்கு அவர்கள் பயிற்சியில் பங்குபற்றுவதனைப் படங்களில் காணலாம்


No comments:

Post a Comment