Wednesday, September 19, 2012

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்தியர்களும் தாதியர்களும் இரத்ததானம் வழங்கும் நிகழ்வு கடந்த செவ்வாய்க்கிழமை வைத்தியசாலையில் இடம்பெற்றது.


கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்தியர்களும் தாதியர்களும் இரத்ததானம் வழங்கும் நிகழ்வு  கடந்த செவ்வாய்க்கிழமை வைத்தியசாலையில் இடம்பெற்றது.

அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எம்.நசீர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வைத்தியர்கள், நிர்வாகசேவை சார் உத்தியோகத்தர்கள், தாதியர்கள் என பலரும் இரத்ததானம் வழங்கினர்.




No comments:

Post a Comment