Wednesday, September 19, 2012

விநாயகர் சதுர்த்தி விழா


விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு  இன்று  கல்முனை   பாண்டிருப்பு அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் , ஸ்ரீ அரசடி அம்பாள் தேவஸ்தானம் ஆகியவற்றில் புண்ணியாகவாசனம், கும்பபுசை , விஷேட ருத்திராபிஷேகம் , விநாயகப்பெருமானுக்கும் பரிவார மூர்த்திகளுக்குமான விஷேட புசைகள் , எம்பெருமான் உள்வீதி உலாவருவதல் , வைரவர் புசை , அருட்பிரசாதம் வழங்குதல் ஆகிய நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந்நிகழ்வுகளில் பெரும்திரளான   பக்தர்கள்  கலந்து கொண்டனர்.






No comments:

Post a Comment