Tuesday, September 18, 2012

அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை ஆகிய பிரதேசங்களில் இன்று பூரண ஹர்த்தால்

நபிகள் நாயகம் ((9(( (ஸல்) அவர்களை மோசமாக சித்தரித்து அமெரிக்காவினால் தயாரித்து வெளியிடப்பட்ட குறும் திரைப்படத்திற்கு படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை ஆகிய பிரதேசங்களில் இன்று பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டதோடு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன.



No comments:

Post a Comment