Tuesday, September 18, 2012

ஏ.எம்.ஜெமீல் தனது சொந்த ஊரான சாய்ந்தமருது பிரதேசத்திற்கு வருகை தந்த போது பொது மக்களினால் பெரும் வரவேற்பளிக்கப்பட்டது.


நடைபெற்று முடிந்த கிழக்கு மாகாணசபை தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு இரண்டாவது பெரும்பான்மை விருப்பு வாக்குகளைப் பெற்ற ஏ.எம்.ஜெமீல் தனது சொந்த ஊரான சாய்ந்தமருது பிரதேசத்திற்கு வருகை தந்த போது பொது மக்களினால் பெரும் வரவேற்பளிக்கப்பட்டது.
கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல்  மாளிகைக்காடு சந்தியிலிருந்து ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு சாய்ந்தமருது ஜும் ஆப் பள்ளியில் இடம்பெற்ற விசேட துவாப் பிரார்த்தனையிலும் கலந்து கொண்டார்.




No comments:

Post a Comment