Tuesday, September 18, 2012

கல்முனை ஸாஹிரா தேசியகல்லூரியில் ” கிறீன் ஸாஹிரா”


கல்முனை ஸாஹிரா தேசியகல்லூரியில் ” கிறீன் ஸாஹிரா” திட்டத்தின் அடிப்படையில் கல்லூரி வளாகத்தை அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ் உயர்தர கலை , வர்த்தக மற்றும் விஞ்ஞான பிரிவு மாணவர்கள் அழகிய மரங்களை நடும் பணியில் இன்று ஈடுபட்டனர்.









No comments:

Post a Comment