மாளிகைக்காடு இக்ராஹ் கல்வி நிலையத்தின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு
மாளிகைக்காடு இக்ராஹ் கல்வி நிலையத்தின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு கல்வியகத்தின் பணிப்பாளர் எம்.ஏ.அஸ்வர் தலைமையில் அண்மையில் இடம்பெற்றது. இதன் போது பரீட்சைகளில் திறமையை வெளிப்படுத்திய மாணவ மாணவிகளுக்கு பரிசில்களும் நற்சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
No comments:
Post a Comment