Thursday, September 20, 2012

த அகடமி கல்வி நிறுவனத்தின் புதிய கிளை கடந்த ஞாயிற்றுக்கிழமை சாய்ந்தமருது பிரதான வீதியில் திறந்துவைக்கப்பட்டது.


த அகடமி கல்வி நிறுவனத்தின் புதிய கிளை கடந்த ஞாயிற்றுக்கிழமை சாய்ந்தமருது பிரதான வீதியில்  திறந்துவைக்கப்பட்டது.

 த அகடமி கல்வி நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஏ.பீ.எம்.மாஹிர் தலைமையில் நடைபெற்ற இவ் விழாவில் பிரதம அதிதியாக சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம். சலீம் அவர்கள் கலந்துகொண்டதோடு
கௌரவ அதிதியாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ. தௌபீக் அவர்களும், விஷேட அதிதிகளாக சம்மாந்துறை தொழிநுட்பக் கல்லூரியின் அதிபர்  எம்.ஐ.ஏ. முஹம்மட், இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் திருகோணமலைக்கான உதவிப் பணிப்பாளர் ஏ.ஏ. ஜாபிர், கல்முனை ஸாஹிறா தேசியக் கல்லூரி அதிபர் ஏ. ஆதம்பாவா ஆகியோர்களும் கலந்து சிறப்பித்தனர்.






No comments:

Post a Comment