கல்முனை வாடி வீட்டு வீதியில் ஞாயிற்று கிழமை ஹிமாயா பீச் ரிசோட் திறந்து வைக்கப்பட்டது.
ஏ.எல்.ஏ. நபார் மௌலவி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் அல் ஹாமியா அரபிக் கல்லூரியின் தலைவருமான ஆரிப் சம்சுதீன் பிரதம அதிதியாகவும் கல்முனை வலய கல்வி பணிப்பாளர் எம்.ரீ.ஏ.தௌபீக் , கல்முனை பௌத்த விகாரையின் விகாராதிபதி ரண்முத்துக்கல சங்கரெட்ன தேரர் ஆகியோர் கௌரவ அதிதிகளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment