Tuesday, September 18, 2012

கிழக்கின் உதயத்தின் கீழ் சுயதொழில் புரிவோருக்கு இலங்கை வங்கியின் “ஸ்கை லீஸிங்” திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.


கிழக்கின் உதயத்தின் கீழ் சுயதொழில் புரிவோருக்கு இலங்கை வங்கியின் “ஸ்கை லீஸிங்” திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

இதற்கமைவாக சம்மாந்துறை இலங்கை வங்கி கிளையின் ஏற்பாட்டில் சுயதொழில் செய்யவுள்ள இரு வாடிக்கையாளர்களுக்கு வங்கி முகாமையாளர் எம்.ஐ.நௌபல் முற்கக்கர வண்டி மற்றும் வட்டா(வடி) போன்ற வாகனங்களை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் உதவி முகாமையாளர் எம்.ஆதம்பாவா மற்றும் கடன் பிரிவு உத்தியோகத்தர் கே.ரஜனிகாந் போன்றோர் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment