இலங்கைக்கான அமெரிக்க தூதுவராலயம் ஸீ.ஐ.எம்.எஸ். கெம்பஸுடன் இணைந்து சாய்ந்தமருது ஸீ.ஐ.எம்.எஸ். கெம்பஸ் கேட்போர் கூடத்தில் ஒழுங்கு செய்திருந்த சாய்ந்தமருது பிரதேச பாடசாலைகளில் ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான ஆங்கில பயிற்சி பாசறையில் இலங்கை, பங்களாதேஸ் , நேபால் மற்றும் மாலைதீவிற்கான ஆங்கிலமொழி விரிவுரையாளர் பைப்மெக்டஹ்ப் விரிவுரை நிகழ்த்துவதனையும் அருகில் ஸீ.ஐ.எம்.எஸ். கெம்பஸ் பணிப்பாளர் நாயகம் அன்வர் எம் முஸ்தபா நிற்பதனையும் கலந்து கொண்ட ஆங்கில ஆசிரியர்களையும் படங்களில் காணலாம்.
Sunday, September 16, 2012
இலங்கைக்கான அமெரிக்க தூதுவராலயம் ஸீ.ஐ.எம்.எஸ். கெம்பஸுடன் இணைந்து சாய்ந்தமருது ஸீ.ஐ.எம்.எஸ். கெம்பஸ் கேட்போர் கூடத்தில் ஒழுங்
இலங்கைக்கான அமெரிக்க தூதுவராலயம் ஸீ.ஐ.எம்.எஸ். கெம்பஸுடன் இணைந்து சாய்ந்தமருது ஸீ.ஐ.எம்.எஸ். கெம்பஸ் கேட்போர் கூடத்தில் ஒழுங்கு செய்திருந்த சாய்ந்தமருது பிரதேச பாடசாலைகளில் ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான ஆங்கில பயிற்சி பாசறையில் இலங்கை, பங்களாதேஸ் , நேபால் மற்றும் மாலைதீவிற்கான ஆங்கிலமொழி விரிவுரையாளர் பைப்மெக்டஹ்ப் விரிவுரை நிகழ்த்துவதனையும் அருகில் ஸீ.ஐ.எம்.எஸ். கெம்பஸ் பணிப்பாளர் நாயகம் அன்வர் எம் முஸ்தபா நிற்பதனையும் கலந்து கொண்ட ஆங்கில ஆசிரியர்களையும் படங்களில் காணலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment