Wednesday, September 19, 2012

மாளிகைக்காடு அல் ஹுசைன் வித்தியாலய 5 ஆம் தர மாணவர்களுக்கு கணணி பயிற்சி


கல்முனை கல்வி வலயம் ஈ.எஸ்.டி.எப்.ஈ. செயல்திட்டத்திற்கு அமைய மாளிகைக்காடு அல் ஹுசைன் வித்தியாலய 5 ஆம் தர மாணவர்களுக்கு  கணணி பயிற்சி முகாமொன்றினை ஒழுங்கு செய்திருந்தது.

மாளிகைக்காடு அல் ஹுசைன் வித்தியாலய அதிபர் ஏ.எல்.எம்.ஏ.நழீரின் ஏற்பாட்டில் பிரதி கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.நஜீம் இப்பயிற்சி முகாமை ஆரம்பித்து வைத்தார்.






No comments:

Post a Comment