Monday, September 24, 2012

2013 தேசத்திற்கு மகுடம் தேசிய அபிவிருத்தி வேலை

2013 தேசத்திற்கு மகுடம் தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கு அமைவாக கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் இடம்பெறவுள்ள நடமாடும் சேவையினை முன்னிட்டு சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் தலைமையில் பிரதேச செயலக  உத்தியோஸ்தர்கள் , சமூர்த்தி பயனாளிகள் மற்றும் கல்முனை மாநகரசபை ஊழியர்கள் கல்லூரி வளாகத்தினுள் சிரமதான பணியில் ஈடுபட்டனர்.







No comments:

Post a Comment