கல்முனை பிரதேச இளைஞர் கழகங்களுடனான கலந்துரையாடலொன்று அண்மையில் கல்முனை தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி காரியாலயத்தில் இடம்பெற்றது.
கிழக்கு மாகாண சபை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வேட்பாளரும் , கல்முனை மாநகரசபை உறுப்பினரும் , கல்முனைத் தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைப்பாளருமான ஏ. எம்.றியாஸ் ( பெஸ்டர்) தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வின் போது கல்முனை பிரதேச இளைஞர் கழகங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி ஆராயப்பட்டன.
No comments:
Post a Comment