Monday, August 20, 2012

கிழக்கு மாகாணசபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.எம்.றியாஸை ( பெஸ்டர்) ஆதரித்து இன்று கல்முனையில் தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்று இடம்பெற்றது.


கிழக்கு மாகாணசபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.எம்.றியாஸை ( பெஸ்டர்) ஆதரித்து இன்று கல்முனையில் தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்று இடம்பெற்றது.

 கல்முனை தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளரும் கல்முனை மாநகரசபை உறுப்பினருமான ஏ.எம்.றியாஸ் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில்  ” இளையோருக்கு நாளை ”  அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ , சிரேஷ்ட அமைச்சர் பீ. தயாரெட்ன , துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலை பிரதியமைச்சர் ரோஹித அபேகுணவர்த்தன , குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார , பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதித் லொக்கு பண்டார , கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எதிர் வீரவர்த்தன , திலிப் அமுனுகம , முன்னாள் பிதியமைச்சரும் இரத்தினபுரி தொகுதிக்கான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைப்பாளர் சந்தன  ஹெட்டியாராச்சி , நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் அப்துல் சமட் , நிந்தவுர் பிரதேச சபை உறுப்பினர் சுலைமாலெவ்வை , கல்முனை மாநகரசபை உறுப்பினர் எம்.எச்.றஹ்மான் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.







No comments:

Post a Comment