Sunday, August 19, 2012

நோன்பு பெருநாளை முன்னிட்டு சாய்ந்தமருது பிளையிங் ஹோர்ஸ் விளையாட்டுக்கழகம் ஒழுங்கு செய்திருந்த விளையாட்டு விழா பௌஸ் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.


நோன்பு பெருநாளை முன்னிட்டு சாய்ந்தமருது பிளையிங் ஹோர்ஸ் விளையாட்டுக்கழகம் ஒழுங்கு செய்திருந்த விளையாட்டு விழா பௌஸ் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
சாய்ந்தமருது பிளையிங் ஹோர்ஸ் விளையாட்டுக்கழகத் தலைவரும் முன்னாள் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி அதிபருமான ஐ.எல்.ஏ.மஜீட் தலைமையில் இடம்பெற்ற மேற்படி விளையாட்டு விழாவில் பெண்களுக்கான கிடுகிழைத்தல் , இளைஞர்களுக்கான மெதுவான சைக்கிளோட்டம் , முட்டியுடைத்தல் , வளையத்திற்குள் பந்து போடுதல் , விக்கட்டுக்கு பந்து எறிதல் , சிறுவர்களுக்கான சங்கீத கதிரை , நாடுகளுக்கு குண்டு போடுதல்  போன்ற விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றன.






No comments:

Post a Comment