கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியின் க.பொ.த.சாதாரண தர வகுப்பு மாணவர்களின் கல்வி மேம்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் பெற்றோர்களுடனான கலந்துரையாடலொன்று கடந்த வெள்ளிக்கிழமை கல்லூரி எம்.எஸ்.காரியப்பர் மண்டபத்தில் இடம்பெற்றது.
க.பொ.த.சாதாரண தர பிரிவு பகுதித் தலைவர் ஏ.எம்.ஜெமீல் தலைமையில் இடம்பெற்று மேற்படி நிகழ்வில் கல்லூரி அதிபர் ஏ.ஆதம்பாவா , பாட ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டர்.
No comments:
Post a Comment