கல்முனை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கல்முனை அபிவிருத்திக்கும் முகாமைத்துவத்திற்குமான சபையின் முகாமைத்துவத்தின் கீழ் இயங்கும் நெனசல ” அறிவகத்தின்” வருடாந்த பட்டமளிப்பு விழா இன்று கல்முனை அல் பஹ்ரியா மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்றது.
நெனசல கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் எஸ்.எம்.ஹாஜா கான் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் சட்டத்தரணி யு.எம்.நிஸார் பிரதம அதிதியாகவும் கல்முனை வலய உதவி கல்விப்பணிப்பாளர் இஸட். ஏ.நதீர் மௌலவி , கல்முனை கார்மல் பாத்திமாக் கல்லூரி அதிபர் அருட்சகோதரர் ஸ் ரீபன் மத்தியு , சாய்ந்தமருது பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் அப்துல் மஜீட் , கல்முனை அல் மஸ்பாஹ் மகா வித்தியாலய அதிபர் ஏ.எம்.எம்.பரீட் உட்பட பலரும் அதிதிகளாக கலந்து கொண்டனர்.
கணணி துறையில் பல்வேறு பிரிவுகளிலும் கற்கை நெறியினை புர்த்தி செய்த 180 தமிழ் முஸ்லிம் மாண மாணவிகள் சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டனர்.
இக் கல்வி அறிவகம் மென் மேலும் வளர என் மனப் பூர்வமான வாழ்த்துக்கள்
ReplyDeletewell come nenasala
ReplyDeletewell come nenasala
ReplyDelete