கல்முனை ஸ்ரீ கடற்கரை கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த வைகாசித் திருக்குளிர்த்தி நிகழ்வு தற்போது இடம்பெற்று வருகின்றது.
கடந்த 28 ஆம் திகதி ஆரம்பமான இந்நிகழ்வு இம்மாதம் 4 ஆம் திகதி நிறைவடையவுள்ளது.
பிரதம புசகர் புபாலப்பிள்ளை சண்முகம் தலைமையில் இடம்பெறும் நிகழ்வில் மங்கள வாத்தியங்களுடன் அம்மன் ஊர்வலம் இன்று இடம்பெற்றது.
No comments:
Post a Comment