Saturday, May 19, 2012

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் ”Colours Night – 2012 “


இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 7வது பட்டமளிப்பு நிகழ்வின் ஒரு கட்டமாக இடம்பெற்ற 2000 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரையுள்ள காலப்பகுதியில் விளையாட்டுத்துறையில் சாதனை படைத்த பல்கலைக்கழக மாணவர்களை பாராட்டி விருது வழங்கும் ”colours night – 2012 “ இன்று மாலை மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
உயர்கல்வி அமைச்சர் கெளாவ எஸ்.பி.திசநாயக , உயர்கல்வி பிரதி அமைச்சர் கௌரவ நந்தமித்ர ஏக்கநாயக , உயர்கல்வி அமைச்சின் செயலாளர் , பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா , தென்கிழக்கு பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் அச்சி முஹம்மட் இஸ்ஹாக் , உப வேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் , கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எம்.ஜெமீல் , ஏ. அப்துல் மஜீட் ,  பதிவாளர் எச். அப்துல் சத்தார் ,  பீடாதிபதிகள் , விரிவுரையாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இவ் வர்ண இரவு நிகழ்வில் விளையாட்டுத்துறையில் திறமை காட்டிய 151 பேர் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.













No comments:

Post a Comment