Saturday, May 12, 2012

பெண்கள் மீதான வன்முறைகளை தவிர்ப்பது தொடர்பாக விழிப்புணர்வூட்டும் வீதி நாடகமொன்று மட்டக்களப்பு பிரதேசத்தில் இடம்பெற்றது. தென்னிலங்கையைச் சேர்ந்த தமிழ் இளைஞர்,யுவதிகள் இணைந்து இந்த வீதி நாடகங்களை நடாத்தியமை சிறப்பம்சமாகும். “வீட்டில் வன்முறைகளை தவிர்ப்பதன் மூலமாக உலகில் சமாதானத்தை ஏற்படுத்துவோம்” என்ற தொனிப் பொருளிள் இவ்வீதி நாடகம் அமையப்பெற்றது




No comments:

Post a Comment