Tuesday, May 8, 2012

அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு கல்முனை பொலிஸ் நிலையத்தில் அண்மையில் நடைபெற்றது.


கல்முனை பிரதேச கிராமிய சிவில் பாதுகாப்பு உத்தியோஸ்தர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு கல்முனை பொலிஸ் நிலையத்தில் அண்மையில் நடைபெற்றது.
கல்முனை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி டபிள்யு. வசந்த குமார , பொலிஸ் பொது மக்கள் தொடர்பு உத்தியோஸ்தர் ஏ.எல்.நபீல் உட்பட கிராம சேவை உத்தியோஸ்தர்கள் பவலரும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.



No comments:

Post a Comment