சாய்ந்தமருது ஜும் ஆ பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத்தலைவராக முன்னாள் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியின் பிரதி அதிபர் அல் ஹாஜ் வை.எம்.ஹனீபாவும் செயலாளராக முன்னாள் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி அதிபர் அல் ஹாஜ் ஏ.எச். அப்துல் பஸீரும் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இன்று சாய்ந்தமருது ஜும் ஆ பள்ளிவாசலில் இடம்பெற்ற மரைக்காயர் சபைக் கூட்டத்தின் போதே இந்த தெரிவு இடம்பெற்றது.
No comments:
Post a Comment