Saturday, May 12, 2012

கல்முனை மாநகரிலுள்ள மக்கள் வங்கிக்கு முன்னாலுள்ள பாதசாரிகள் மஞ்சள் கடவையின் மஞ்சள் கோடுகள் அழிந்த நிலையில் காணப்படுவதனால் பாதசாரிகளும் வாகன சாரதிகளும் பலவிதமான கஸ்டங்களை அனுபவித்து வருகின்றனர். இருந்தும் கல்முனை வாகன போக்குவரத்து பொலிஸார் மஞ்சள் கோட்டு கடவையில் பாதசாரிகள் கடக்கும் போது பயணிக்கும் வாகனங்களுக்கெதிராக சட்டநடவடிக்கை மேற்கொண்டும் வருகின்றனர்.



No comments:

Post a Comment