சம்மாந்துறை இலுக்குச்சேனை ஜி.எம்.எம்.எஸ் வித்தியாலயத்தில் மூன்று நாள் சாரணர் பயிற்சிப்பாசறை யொன்று கெளரவ சாரண ஆணையாளர்எம்.ஐ.எம்.முஸ்தபா தலைமையில் நடைபெற்றது .
இப்பாசறையின் இறுதி நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அட்டாளைச்சேனைப்பிரதேச சபை உறுப்பினரும் மாவட்ட சாரண உதவி ஆணையாளருமானஎஸ்.எல்.முனாஸ் கலந்து சிறப்பித்ததுடன் இப்பாசறையில் புதிதாகசேர்ந்துள்ள அக்கரைப்பற்று ஆண்கள் வித்தியாலய மாணவர்களும்
முனவ்வரா வித்தியாலய மாணவர்களும் பொறுப்பான ஆசிரியர்களும்இலுக்குச்சேனை பாடசாலை அதிபர் ஏ.ஹாருடீன் மற்றும் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை கடற் அமைப்பின் தலைவர் ஏ.எம்.அபாஜுல்பான்ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர். பாசறையில் கலந்து கொண்டுவெற்றியீட்டிய சாரண மாணவருக்கு பிரதம அதிதியால் பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

No comments:
Post a Comment