Tuesday, May 8, 2012

சீகிரியா குன்றை பார்வையிடச் சென்ற உல்லாசப் பயணிகளை குளவிகள் தாக்கியதை அடுத்து சீகிரியாவுக்கு பிரவேசிக்கும் பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.


சீகிரியா குன்றை பார்வையிடச் சென்ற உல்லாசப் பயணிகளை  குளவிகள் தாக்கியதை அடுத்து சீகிரியாவுக்கு பிரவேசிக்கும் பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல்   சீகிரியா மலையிலுள்ள  சிங்கப் பாதைப் பகுதியால் சென்று கொண்டிருந்த உல்லாசப் பயணிகள் 30 பேர் குளவிகளின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.

  குளவித்தாக்குதலையடுத்து உல்லாசப்பயணிகள்  சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தை தொடர்ந்து சீகிரியாவுக்கு பிரவேசிக்கும் வீதிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment