Wednesday, May 2, 2012

இலங்கை உதைபந்தாட்ட சங்கம் இலங்கையின் பல பாகங்களையும் சேர்ந்த தமிழ்மொழி மூலமான உதைபந்தாட்ட மத்தியஸ்தர்களுக்கான செயல்முறை பரீட்சை ஒன்றினை முதன்முறையாக கல்முனை சந்தாங்கேணி மைதானத்தில் அண்மையில்ஒழுங்கு செய்திருந்தது.







No comments:

Post a Comment