Thursday, May 10, 2012

இலங்கை தென்கிழக்கு பல்கலைக் கழகத்தின் 7வது பட்டமளிப்பு விழா .


இலங்கை தென்கிழக்கு பல்கலைக் கழகத்தின் 7வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வரலாற்றில் முதற் தடவையாக ஒலுவில் வளாகத்தில் இம்முறை இடம்பெறவுள்ளதாக தென்கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் எஸ்.எம்.எம்.இஸ்மாயில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில் தெரிவித்தார்.
ஏற்கனவே இடம்பெற்ற பட்டமளிப்பு விழாக்கள் அனைத்துமே கொழும்பு பண்டாரநாயக சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கவிடயமாகும்.
இம்முறை பட்டமளிப்பு விழா இம்மாதம் 19 , 20 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளன.


No comments:

Post a Comment