Saturday, April 28, 2012

சிறந்த அச்சக நிறுவனத்திற்கான collate 2012 விருதுகளும் வழங்கப்பட்டன. சிறிலங்கா அச்சக சம்மேளனம் ஒழுங்கு செய்திருந்த நவீன அச்சுத்துறை ( sustainable for the next generation) சம்பந்தமான கருத்தரங்கு , கண்காட்சி மற்றும் ஒன்றுகூடல் நிகழ்வு அண்மையில் கொழும்பில் இடம்பெற்றது. நாட்டின் வடக்கு கிழக்கு உட்பட பல பிரதேசங்களையும் சேரந்த முன்னணி அச்சக நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். சிறந்த அச்சக நிறுவனத்திற்கான collate 2012 விருதுகளும் வழங்கப்பட்டன.










No comments:

Post a Comment