Sunday, April 22, 2012

கல்முனை பொலிஸ் நிலையத்தின் வீதிப் போக்குவரத்து பொலிஸாரின் ஏற்பாட்டில் வீதி போக்குவரத்து தொடர்பாக பாடசாலை மாணவர்களுக்கு விழிப்பூட்டும் கருத்தரங்கு கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் அண்மையில் இடம்பெற்றது.

கல்முனை பொலிஸ் நிலையத்தின் வீதிப் போக்குவரத்து பொலிஸாரின் ஏற்பாட்டில் வீதி போக்குவரத்து தொடர்பாக பாடசாலைமாணவர்களுக்கு விழிப்பூட்டும் கருத்தரங்கு கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில்  அண்மையில் இடம்பெற்றது.

கல்முனை பொலிஸ் நிலைய உதவி பொலிஸ் அத்தியட்சகர் மென்டிஸின் வழிகாட்டலில் கல்முனை பொலிஸ் நிலைய வீதிபோக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி கே..எம்.ஜி.பிரேமரெட்ணவின் பணிப்புரையின்  பேரில் கல்முனை பொலிஸ் நிலையபோக்குவரத்து பிரிவின் சாஜன்ட் எம்.ரீ.எம்.நஜீம் மற்றும் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் டி.எம்.பிரியதஷினி ஆகியோர்விரிவுரைகளை நடாத்தினார்கள்.
இந்நிகழ்வில் பாடசாலை அதிபர் .எம்.எம்பரீட் மற்றும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.



No comments:

Post a Comment