Friday, April 27, 2012

சாய்ந்தமருது கோட்டத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள லீடர் எம்.எச்.எம்.அஸ்றப் வித்தியாலய மாணவர்களுக்கு பாடசாலை அதிபர் எம்.ஐ.எம்.இல்யாஸ் தலைமையில் மதிய போசண உணவு வழங்கும் நிகழ்வும் மாணவர்களின் புறக்கிருத்திய செயற்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் ஆரிசியர்களின் பங்களிப்புடன் வகுப்பறை செயற்பாடுகளும் அண்மையில் இடம்பெற்றன.





No comments:

Post a Comment