Friday, April 20, 2012

தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் வர்த்தக மற்றும் முகாமைத்துவ பீடத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்த முதலாவது ஆய்வு மாநாடு அண்மையில் தென்கிழக்கு பல்கலைக் கழகத்தில் இடம்பெற்றது.

தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் வர்த்தக மற்றும் முகாமைத்துவ பீடத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்த முதலாவதுஆய்வு மாநாடு அண்மையில் தென்கிழக்கு பல்கலைக் கழகத்தில்  இடம்பெற்றது.

இதன்போது - மாநாட்டில் ஆய்வு சமர்ப்பித்தவர்களுக்கான சான்றிதழ்களை வர்த்தக முகாமைத்துவ பீடாதிபதி எம்.பி.எம்.அம்ஜத்உட்பட அதிதிகள் வழங்கி வைத்தனர்

  இறுதி நாள் நிகழ்வில் கௌரவ விருந்தினராக கலந்து கொண்ட இந்திய நாட்டின் புதிய கல்லூரியின் பேராசியர் பிசயிட் பசுலுல்ஹக் சிறப்புரை வழங்கினார்

 கலாநிதி எஸ்குணபாலன் உள்ளிட்ட கல்விமான்கள் பலர் இம் மகாநாட்டில் கலந்து கொண்டனர்






No comments:

Post a Comment