Monday, April 30, 2012

கடற்படையினரின் சமூகப் பொறுப்புப் திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்ட, சாம்பூர் சந்தோஷாபுரம் சிவசக்தி மகா வித்தியாலய மாணவர்களுக்கு அண்மையில் பாடசாலைப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.



No comments:

Post a Comment