Thursday, April 19, 2012

கட்டார் நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான றவுப் ஹக்கீம் தலைமையிலான குழுவினர் கட்டார் நீதியமைச்சர் ஹஸன் பின் அப்துல்லாஹ் அல் கனீமியை சந்தித்துள்ளனர்.

இக்குழுவில் பாராளுமன்ற உறுப்பினர் பைஸால் காசிம் , கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் , ஹாபிஸ் நஸீர் ஆகியோர் இடம்பெற்றனர்.

No comments:

Post a Comment