கிழக்கு பிராந்திய பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா நிலையங்களின் இணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா மறைந்து ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு இன்று கல்முனையில் சாந்தி ஊர்வலமொன்று கல்முனை , அக்கரைப்பற்று , மட்டக்களப்பு போன்ற இடங்களில் இந் நிகழ்வு காலை 7.30 மணி முதல் 11.30 மணி வரை இடம்பெற்றது
No comments:
Post a Comment